மோனலிசாவின் உதடுகளின்
சிரிப்பை திருடி கொண்டவளே.....
விழிகளுக்கு விருந்து
சமைக்கும் வானவிலே ....
தாமரை பூத் தண்டு
இடையழகே....
என்
காதல் கடிதம் கண்டு
பொய் கோவம் பூப்பது ஏனோ?
மௌனமாய் மலரும் உன்
புன்னகை பூ
என்
காதல் கடிதத்தின்
பதில் உரையோ .....
புரியவில்லை அன்பே கூறு
கொல்லாதே என்னை
சிரிப்பை திருடி கொண்டவளே.....
விழிகளுக்கு விருந்து
சமைக்கும் வானவிலே ....
தாமரை பூத் தண்டு
இடையழகே....
என்
காதல் கடிதம் கண்டு
பொய் கோவம் பூப்பது ஏனோ?
மௌனமாய் மலரும் உன்
புன்னகை பூ
என்
காதல் கடிதத்தின்
பதில் உரையோ .....
புரியவில்லை அன்பே கூறு
கொல்லாதே என்னை













